2934
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் உட்பட உறவினர்கள் 4 பேர் மீது அவரது உதவியாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். ...